குழந்தைகளுக்கு வரும் சளி, காய்ச்சலுக்கு உடனடி தீர்வு தரும் சித்த மருத்துவம்

Loading… குழந்தைகளுக்கு இருமல் மருந்துக்கு பதிலாக, கை வைத்தியத்தை பின்பற்றலாம். சித்த மருத்துவத்தில் இதற்கு சிறந்த மருந்துகள் உள்ளன. உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவது, வைட்டமின்கள், தாதுக்கள் குறைவாக இருப்பது, ரத்த சோகை, ரத்தத்தில் அதிகரித்து காணப்படும் ஈஸ்னோபில் செல்கள், ஒவ்வாமை, சுகாதாரமற்ற தண்ணீர், உணவுகளால் ஏற்படும் வைரஸ் பாக்டீரியா தொற்றுகள் இவைகளால் அடிக்கடி சளி, இருமல், காய்ச்சல் வருகிறது. இரண்டு நாட்களுக்கும் மேலாக தீவிர காய்ச்சல், அதீத இருமலுடன் வரும் குழந்தைகளுக்கு நுரையீரல் தொற்று … Continue reading குழந்தைகளுக்கு வரும் சளி, காய்ச்சலுக்கு உடனடி தீர்வு தரும் சித்த மருத்துவம்